Pages

Thursday, April 22, 2010

Stamford

கிட்ட தட்ட இங்க வந்து ஒரு மாசம் ஆச்சு... இதோ இங்க இருக்கற Photos எல்லாம் போற வழியில அப்பறம் வீடு பக்கத்துல எடுத்தது, இப்படி போகுது இந்த story...




இது நான் இங்க வர்றப்போ Flight-ல இருந்து இந்த எடுத்தது. இது சூரியன் வர்றதுக்கு முன்னால Sunlight வானத்துல அடிக்குது, கீழ பூமி இன்னும் இருட்டாவே இருக்கு. It was a different look at the world :)

சரி இப்போ Stamford-க்கு வருவோம்....


This is the transporatation center (Bus station). My working day starts here. Train station is also nearby the same.

This theatre is just next to my apartment. But dono why, always mokka movies are running. I am not even hearing the name of the movie.


This is the view of the road from my apartments balcony.... Good time pass, if weather permits .

Some Night View pictures now....







அவ்ளோதான்....

Next, Atlantic City pictures ... COMING SOON...COMING SOON....

2 comments:

  1. Photo taken from the flight is looking good anna

    ReplyDelete
  2. idhu onnum velangara maadhiri theriyale...... naama eppo ippadi aarambichom....

    ReplyDelete